Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தில் ஒரு நாள் - சுதந்திர வேட்கையும் 800 டொலரும்
#5
அருமையான அனுபவப் பகிர்வு.வாழ்த்துக்கள் திரு.சயந்தன்.
நாம் நமது சமூகத்தவர்கள் மட்டத்தில்தான் திருடுபவர்கள் கொலைஞர்கள் ...உள்ளனர் என்று நினைத்து வருபவர்கள் அதிகம். 100-76 வீதம் உண்ரமயும் கூட.ஆனால்பாருங்கள்ஏனைய சமூகத்தவர்களிலும்இப்படிப்பட்டவர்களில்லை என்று வாதிடவோääநியாயப்படுத்தவோ முடியாது. வெள்ளைக்காரர் என்று பெரிதாக நினைத்து மதித்து வாழ்ந்தவர்களுக்கு இவை அதிர்ச்சிதான்.25வீதமானவர்கள்தான் உலகிலேயே நல்லவர்காக வாழமுயற்சிப்பவர்கள் என்பது சாத்தானின் தனிப்பட்ட கருத்து.அதுவும் எந்தளவுக்கு சரிப்படும் என்புதும்சந்தேகமே.அதில் உங்கள் பொஸ் அடங்கலாம்.அல்லது அவரே பெரிய வாகனத்தில் வந்து 800 டொலருக்கும் ...கல்சாகொடுத்தவராகவும் இருக்கலாம் இலலையா?.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 03-12-2005, 03:34 AM
[No subject] - by vasisutha - 03-12-2005, 04:34 AM
[No subject] - by thamizh.nila - 03-12-2005, 05:38 AM
[No subject] - by சாத்தான் - 03-12-2005, 04:54 PM
[No subject] - by Sabesh - 03-13-2005, 02:39 AM
[No subject] - by MEERA - 03-13-2005, 01:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)