03-12-2005, 03:58 PM
Malalai Wrote:உன்னை போற்றிய
உள்ளங்களை
உன்னில் சுமக்கிறாய்
சுடுகாடாக மாறியே
மழலைக்குட்டி அச்சாக்கவிதையம்மா.
உன்னைப்போற்றிய உள்ளங்களை
உன்னில் சுமக்கிறாய்
சுடுகாடாக மாறியே.....இந்த வார்த்தைகளுக்குள் அலைகொண்டு போன ஆத்மாக்களின் அவலம் முழுவதும் புதைந்து கிடக்கிறது.
:::: . ( - )::::

