03-12-2005, 03:58 PM
ஓ நீங்களும் திண்டாட்ட கேஸ் தானா? அதற்கு என்ன, எப்படியான சாப்பாடு என்று சொல்லுங்கோ ..உடனே செய்முறை சொல்கிறேன். உங்களுக்கு மிளகு சாதம், காரட் சாதம்...அப்படியான செய்முறைகள் தேவையா? ஒரு 5- 10 நிமிடங்கள் போதும்.
[size=16][b].

