03-12-2005, 03:50 PM
இப்பதானே பக்கேற் களில எல்லாம் கிடைகிறதே வாங்கி எண்ணெயிலை போட்டு எடுத்தால் சரி.....கொஞ்சம் வித்தியாசமான சமையல்களை சொல்லித் தாங்கோ தமிழ் ... என்னை போல தனிய இருப்பவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்
...............

