09-03-2003, 01:59 PM
பெண்ணியம் பேசவும் நான்கு பெண்ணியவாதிகள் உதிக்க வேண்டிய காலத் தேவைகள் இங்கு இருக்கத்தான் செய்கின்றன.ஆண்களிடமிருந்து பெண்களை சென்றடையும் விடயங்களை விட பெண்களிடமிருந்து பெண்களுக்கு மெதுமையாக எடுத்துச்செல்லப்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.எனவே பெண்ணிய வாதிகளின் தேவை இருக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் பெண்ணியவாதிகள் பெண்களின் உண்மையான விடுதலையை உணர்த்துவார்களா என்பது தான் தர்மசங்கடமான விடயம்.
ஆனாலும் பெண்ணியவாதிகள் பெண்களின் உண்மையான விடுதலையை உணர்த்துவார்களா என்பது தான் தர்மசங்கடமான விடயம்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

