09-03-2003, 01:51 PM
ஒரு சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இல்லை என கூறவில்லை. அதேபோல் பெண்களின் ஒவ்வொரு உய ர்வையும் மெச்சி தட்டிக்கொடுக்கும் ஆண்ளும் இருக்கத்தான் செய்கிறார்கள் .
[b]Nalayiny Thamaraichselvan

