03-12-2005, 09:01 AM
மிக மிக நல்ல விடயம் தமிழ் நிலா. நான் கூட இதுபற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது கருத்துக்களத்தில் பல இளைஞர்கள் இருக்கிறார்கள். அதில் சிலர் படித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் தாங்கள் கல்வி பயிலும் துறையை எழுதினால் அதன் மூலம் சில விடயங்களை நாம் யாழ் கருத்துக்களத்தில் செய்யலாம், நீங்கள் குறிப்பிட்டது போல்!
1. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல் / இணைந்து செயற்படுதல்.
2. இனி குறிப்பிட்ட துறையில் கல்வி பயில விரும்புவர்களுக்கு ஆலோசனை வழங்குதல்.
3. தமது துறை சார்ந்த பயனுள்ள ஆக்கங்களை தமிழில் எழுதுதல்.
1. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல் / இணைந்து செயற்படுதல்.
2. இனி குறிப்பிட்ட துறையில் கல்வி பயில விரும்புவர்களுக்கு ஆலோசனை வழங்குதல்.
3. தமது துறை சார்ந்த பயனுள்ள ஆக்கங்களை தமிழில் எழுதுதல்.