09-03-2003, 01:44 PM
veera Wrote:இது ஒவ்வொரு ஆண்மகனும் உணரவேண்டிவ விடயமாகின்றது.நாம் உணர்ந்து கொள்வது மட்டுமன்றி முடிந்தளவு மிக நெருங்கியவர்களுக்கும் உணர்த்தப்பன்னினால், அவர்களும் அதையே செய்தால் .. மதி அவர்கள் சொல்வது போன்று பல்வேறு பட்ட புலம்பல்களைத் தவிர்க்கவும் தாழ்வு மனப்பாண்மையை விட்டு பெண்கள் வெளியேறவும் முடியும். ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி யதார்த்தத்தில் மனதை உறுத்துகிறது. அதாவது ..வீரா.. யதார்த்தத்துக்குப் பிறம்பானவையே இங்கு பெரிதுபடுத்தப்படுகின்றது.. பெண்கள் செய்யும் கொடுமைகளை ஆண்கள் வெளியே சொல்வதில்லை.. அதுதான் யதார்த்தம்.. இந்த ஆண் கொடுமை என்ற குற்றச்சாட்டுக்கு மறுபக்கம் நிச்சயமிருக்கும்.. அப்படி இல்லாமலிருந்தால் அவன் மிருகம்.. நான் மிருகங்களைப் பார்த்திருக்கிறேன்.. பெண் மிருகங்களை.. சொகுசு வாழ்க்கைக்காக அலையும் பெண் மிருகங்களை.. <!--emo&
<b>kuruvikal</b>,Quote:நடக்குமா....என்ன....?!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

