03-12-2005, 04:53 AM
அனைவருக்கும் வணக்கம்,
இங்கு பலர் பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம் என நினைக்கிறேன். என்ன படிக்கிறீர்கள்? ஒரே படிப்பாக இருந்தால் ஒருவருக்கு ஒருவர் உதவலாம் தானே. தெரிந்தவர்கள் சொல்லிதரலாம். தெரியாதவர்கள் கேட்கலாம்..
நன்றி.

[size=16][b].