03-12-2005, 04:18 AM
இந்தப் பகுதிக்குள்ள நுழைந்து விட்டு வீண் விதண்டாவாதம் வேண்டாம் நிலவன். நாட்டைப் பற்றிக் கதைப்பதென்றால் அதற்கு வேறு களப்பிரிவு இருக்கிறது. சினிமா களப்பகுதி இப்படியான விடயங்களை எழுதத்தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு கதையுங்கள்.
நன்றி
நன்றி

