03-12-2005, 03:34 AM
உங்கள் எதிர் காலாம் கண்டிப்பாக நன்றாக அமையும் சயந்தன் அவர்களே. நமது உறவுகள் இரவு பகல் பாராது உளைத்து தேய்கின்றார்கள். படும் கஸ்ரங்களிற்கு என்றோ ஒருநாள் பலன் கிடைக்கும். நம்பிக்கையோடு வீறு நடை போடுங்கள். உங்கள் முதலாளிக்கு நல்ல மனசு போலும்.

