03-12-2005, 02:02 AM
சூ........ இவ்வளவு பேர் இருக்கிறீங்களா? அனைவருக்கும் நன்றிகள்.
நேற்று 03 குறும்படங்கள் யாழ் தளத்தில் இருந்து பார்த்தேன். மிகவும் சந்;தோசம் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததில் கண்ணீர் துளிகளால் கண்கள் நிறைந்தபோதும். 8)

.