09-03-2003, 01:31 PM
veera Wrote:சமூகப்பார்வைகளை அலசி ஆராயும் போது நன்மைகள் பல கிடைக்கும் என்ற நம்பிக்கை தான்.வீரா இங்கு எவையும் அலசி ஆராயப்படுவதாகத் தெரியவில்லை.. உள்ள ஓட்டை உடைசல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.. அதாவது சாதாரணமாக்கப்படுகின்றது.. நமது சமூகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது.. ஆனால் இங்குள்ள எழுத்தாளர்கள் எழுதுவதெல்லாம் 30-40 வருடத்துக்கு முற்திய செயல்களும் செயற்பாடுகளும்..
குப்பைகூழங்களை கொண்டுவந்து கொட்டுவதுதான்.. இங்கு சிந்தனையே தவிர.. யதார்த்தத்திற்கு இடமில்லை.. இந்தியாவில் கொடுமை இந்தியாவில் வீரம்.. இந்தியாவில் அது ..அது.. தவிர.. எங்கள் புலம்பெயர் பெண்கள் எழுவதெல்லாம்.. ஒருபுருஷன் புூட்டிவைக்கிறான்.. ஒருபுருஷன் அடிச்சுக் கொடுமைப்படுத்திறான்.. ஒருவன் யாரோடையோ போறான்.. ஒருவன் வீட்டுக்குள்ளேயே பலாத்காரம் செய்யிறான்.. இவைதான்.. மேலும் மேல்நாட்டுச் சமூகத்தில் நடப்பவைகளை நமது சமூகத்தில் நடப்பதான வருணனையுமே தவிர வேறொன்றுமில்லை.. எந்தக் கதையை கட்டுரையை எடு.. ஓலமும் புலம்பலும்தான்.. இதற்கு எவரும் விதிவிலக்கல்ல.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

