Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தலைமன்னாரில் கடல்பேரலை தாக்குதல்
#1
தலைமன்னாரில் கடல்பேரலை தாக்குதல்

தலை மன்னார் பழையபாலம் கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் பேரலை எழுந்து கரையை தாக்கியுள்ளது.

இதனால் அக்கடற் கரைப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் அவலக்குரல் எழுப்பியவாறு சிதறி ஓடியுள்ளனர். அவ் அலைத்தாக்கத்தால் உயிரிழப்புக்கள் எவையும் இடம்பெறாத போதிலும் கரையில் நின்ற இரு படகுகளை அலை அடித்துச் சென்றுள்ளது. சுமார் 5 நிமிடம் வரை அலையின்; தாக்கம் தரையை நோக்கி ஏற்பட்டுள்ளது.

நன்றி புதினம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
தலைமன்னாரில் கடல்பேரலை தாக்குதல் - by eelapirean - 03-11-2005, 07:04 PM
[No subject] - by tamilini - 03-11-2005, 08:39 PM
[No subject] - by வியாசன் - 03-11-2005, 09:26 PM
[No subject] - by Mathuran - 03-11-2005, 09:33 PM
[No subject] - by MEERA - 03-12-2005, 12:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)