03-11-2005, 05:47 PM
Quote:நான் சொல்ல வந்தது காதல் திருமணம் என்ற கடலை அடைந்த பின்னும் தொடர வேண்டும் அதற்ககு முன் இருப்பதை வைத்து உண்மையான காதல் என்று சொல்ல முடியாது...வாய்க்கு இதமாய் நல்ல வார்த்தை பேசி ஒரு மயக்க நிலையில் இருப்பதே திருமணத்துக்கு முறந்திய காதல் அதில் எமக்கிருக்கின்ற பொறுப்புக்கள் பிரச்சினைகள் எதுவுNமு தெரியாது... வெறும் காதலுமு; அதன் சுகங்களுமே தெரியும்Quote:இதில் உண்மையான காதல் திருமணத்தின் பின்னும் தொடரும் காதல்அப்ப காதலிக்கும் போது இருக்கிறது என்னண்ணா
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

