03-11-2005, 05:28 PM
Quote:களத்தின் கருத்தினை அறிந்தவன் நான் ஒரு கருத்தில் களமாடும் போது சண்டை என்று நான் எடுப்பதில்லை. அது எனது கருத்துக்களை முன் வைக்க எனக்கு கிடைத்த சந்தர்ப்பமாய் பார்க்கிறேன் . நூலக கணனியை பாவிப்பதால் உடனே பதில் தர முடியவில்லை..Quote:பல குடும்பங்கள் பிரிவதற்க்கு (கணவன்-மனைவி) பெண்களே காரணம்
இந்த காரணங்களை விளக்கி கூற முடியுமா அண்ணா?? சும்மா சண்டை பிடிக்க கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். இது மிகவும் சுவாரசியாமான ஒரு தலைப்பு. அனைவரும் இதில் தங்கள் கருத்துக்களை முன் வைக்க வேண்டும். சியாம் அண்ணா எங்கே?
புகலிடத்தில் விவாகரத்துக்கு காரணம் பெண்களும் ஆண்களும் தான் அதில் பேரும் பங்கு வகிப்பது பெண் என்பது மறுக்க முடியாத உண்மை. எனக்கு தெரிந்த வரை பல குடும்பங்கள் பிரிந்துள்ளன. தாயகத்தலி; இருந்து தனது மனைவியை அழைத்து கல்வி கற்ப்பிக்கின்றனர் இங்கிருக்கும் பல ஆண்கள். அப்படி கல்வி கற்ற அவர்களுக்கும் சாதாரண தொழிற்ச் சாலைகளில் வேலை செய்யுமு; ஆண்களுக்கும் பிரச்சினை. அல்லது தேவையில்ல கற்பனையில் பெண்கள் வாழ்வது. அதை விட தாயகத்தில் இருக்குமு; ஆண்களின் உறவுகளுக்கு அவர்கள் உதவுவதை ஒரு காரணம் காட்டி சண்டை எடுப்பது...வேலைக் களைப்புடன் வந்திருக்கும் ஆண் இவர்கள் இப்படி கதைக்கு கோபப் படுவது உண்மைதான்.. ஆனால் ஆணின் களைப்பை உணர பெண் தவறி வந்த உடனேயே சண்டை அல்லது கதையை சொல்லிக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்..
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

