03-11-2005, 04:55 PM
அது தான் சொன்னமே நட்புக்குள் அவைகள் தேவையில்லை என்று எண்ணுறம். அன்பு பாசம் அவைக்கு உருவமில்லை.. கட்டிப்பிடிக்கிறதால ஒரு உருவம் கொடுக்க நாங்க விரும்பல.. அது மனசோடு.. ஆத்மாத்தமாய் இருந்தால் சரி.. அதைவிட.. நட்பை பிறர் கேளி செய்கிற நிலையையும் ஏற்படாது தவிர்ககணும். :wink: :|
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

