09-03-2003, 01:07 PM
நமது சமூகம் மாத்திரமல்ல மிக அதிக பட்சமாக மூன்றாம் உலக நாடுகளாகக் காணப்படும் நாடுகளில் பெண்கள் ஆண்களைவிட சற்று தாழ்வாகவே நடாத்தப்படுகின்றார்கள்.இது இப்படியிருக்க ஒட்டு மொத்த இலட்சியவாதிகளும் அப்படியில்லையென்றாலும் இலட்சியவாதிகள்,கொள்கைவாதிகள் என்று தமக்குத் தாமே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு வகை உணர்வுதான் பென்நிலை தாழ்வுகளுக்கு அடிப்படையாக அமைகிறது என்பதனையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

