03-11-2005, 04:24 PM
ஆகா மேல யாரே என்னவோ சொன்ன மாதிரி இருந்திச்சு.. நாம் கைகுலுக்குவதே குறைவு என்று தான் சொல்லனும்.. மனம் பரிசுத்தம் கெட்டுப்போகும் என்று நாங்கள் எப்பவும் நினைச்சதில்லை. பட் அது நட்புக்குள் அவைகள் தேவையில்லை என்பது எமது கருத்து.. அப்படியே பின்பற்றினம்.. :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

