03-11-2005, 04:08 PM
tamilini Wrote:Quote:அதுதான் போல...கட்டிப்பிடிக்க வழியில்லாததுகள் என்ன செய்யுங்கள்..இப்படித்தான் சொல்லுங்கள் போல....!ஆகா ஆகா ஏங்க எங்களுக்கு அப்பா அம்மா இல்லையா ஆனால் நாலாவது நபர் என்று வரும் போது.. இடைவெளி மெயின்டேன் பண்ணணுமுங்க.. உங்க அப்ப அம்மாவை அப்புறம்.. உங்க மனைவியை கட்டிப்பிடியுங்க.. யார் வேண்டாம் என்றது.. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மனைவி என்று ஒன்று வராட்டி வாழ்க்கையில மனிசர கட்டிப்பிடிக்கவே கூடாதோ....??! குருவிகள் நாங்க நண்பர் நண்பிகள் என்று மனுசாளக் கட்டிப்பிடிக்கிறது வழமை....! அதில அப்பா அம்மா கட்டிப்பிடிப்புக்கு ஒப்ப பாசம் நட்பு அன்பு இருக்கே ஒழிய வேற ஒன்றும் இல்ல...! சிலவேளை நீங்க சொல்லுற ஆளக் கட்டிப்பிடிச்சா மட்டும்...ஏதேனும் புதிசா மனதில பிறக்குமோ தெரியாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->