09-03-2003, 12:55 PM
<b>kuruvikal</b>,
சமூகத்திலிருக்கும் இலட்சியவாத,கொள்கைவாத ஆண் வர்க்கத்தினால் இன்றும் உணரப்படாத ஒன்று !
தாழ்த்துதல் திட்டம்போட்டு செய்யப்படுவது மிக மிகக்குறைவுதான் ஆனால் பெண்களை உயார விட்டு வாழ்த்தி நிற்கும் மனப்பான்மை எத்தனை இலட்சியவாதிகளிடம் ஏன் எத்தனை ஆண்களிடம் இயல்பாக இருக்கிறது?
Quote:ஆரப்பா அவயைத் தாழ்த்தினது
சமூகத்திலிருக்கும் இலட்சியவாத,கொள்கைவாத ஆண் வர்க்கத்தினால் இன்றும் உணரப்படாத ஒன்று !
தாழ்த்துதல் திட்டம்போட்டு செய்யப்படுவது மிக மிகக்குறைவுதான் ஆனால் பெண்களை உயார விட்டு வாழ்த்தி நிற்கும் மனப்பான்மை எத்தனை இலட்சியவாதிகளிடம் ஏன் எத்தனை ஆண்களிடம் இயல்பாக இருக்கிறது?
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>