09-03-2003, 12:42 PM
பாத்தியளே பிழையா விளங்கிப்போட்டியள்.....எலிகள் என்ன எவர் நச்சரித்தாலும் நக்காட்டினாலும் சேவல் தனது பயணத்தில் குறியா இருக்கு...அதைத்தான் அங்கு சொல்லி இருக்கு...! ஆண்களும் அப்படித்தான்...அவர்கள் இலட்சியவாதிகள் எவ்விடர்வரினும் எப்புகழ்சிகள் இகழ்ச்சிகள் வரினும் அவற்றைக் கண்டுகொள்ளாது இலட்சியத்தில் குறியா இருப்பர்.....நாம் சொன்னது இலட்சியவாதிகளான உள்ள ஆண்களை.....!
உங்களுக்கு இட்சியவாதிகளாக இருக்க விருப்பமென்றால் ....இலட்சியவாதிகளான சேவல்களிடம் பாடம் கற்றுங்கொள்ளுங்கள்.....அல்லது...பெண் இலட்சியவாதிகள் என்பது கனவுதான்....! இது இறுமாப்பல்ல.....உண்மை....! தாழ்த்தல் அல்ல தாழ்மையான கருத்து...! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>