Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட தமிழர்களுக்கான ஒன்றுகூடல்
#1
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை 13-03-2005 மாலை 6 மணிக்கு ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் ஒன்றுகூடலில் ஒரு அமைப்பை உருவாக்கி அதனூடாக குடிவரவு அமைச்சுக்கு நமது பிரச்சனைகளை எடுத்துக் கூறும் நோக்கில் இடம்பெறுகிறது.
இந்த ஒன்று கூடலில் சட்டத்தரணி நாதன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

எனவே இவ் ஒன்றுகூடலில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும் சமூகமளிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பட்டார்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
<b> </b>
Reply


Messages In This Thread
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட தமிழர்களுக்கான ஒன்றுகூடல் - by MEERA - 03-10-2005, 11:25 PM
[No subject] - by tharma - 03-11-2005, 12:27 AM
[No subject] - by MEERA - 03-11-2005, 12:57 AM
[No subject] - by sinnappu - 03-11-2005, 08:43 AM
[No subject] - by anpagam - 03-11-2005, 03:47 PM
[No subject] - by vasisutha - 03-12-2005, 03:51 AM
[No subject] - by vasisutha - 03-15-2005, 02:14 AM
[No subject] - by tharma - 03-15-2005, 09:23 AM
[No subject] - by சாத்தான் - 03-17-2005, 12:07 AM
[No subject] - by MEERA - 03-19-2005, 11:06 PM
[No subject] - by kavithan - 03-20-2005, 01:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)