03-10-2005, 08:11 PM
tamilini Wrote:குருவிகள் நாங்கள் மதங்கள் கலாச்சாரங்களை இழுக்கவும் இல்லை.. மனிதரை முட்டாள் ஆக்கவும் இல்லை.. உண்மை நிலையை சொல்லுறம்
நட்பு என்பது. கண்டிப்பா கட்டித்தழுவிறதிலையும் முத்தம் கொடுக்கிறதிலையும் இல்லை. நீங்கள் ஒரு அக்கா தங்கையுடன் கதைப்பதைப்போன்று உங்கள் நண்பியுடன் கதைக்க மாட்டீர்கள். காதலியுடன் கதைப்பதைப்போன்று ஒரு நண்பியுடன் கதைக்க மாட்டீர்கள். அனுகுமுறைகள் எல்லாம் கண்டிப்பா வித்தியாசம் தான். நட்பு என்பது உணர்வு தூய்மையா வரவேண்டும். காதலர்கள் கூட திருமணத்திற்கு முன்பு கட்டி தழுவுறதும் முத்தம் கொடுக்கிற இதிலை நமக்கு உடன்பாடில்லை மற்றவர்கள் கருத்து நமக்கு தெரியாது. நட்புக்கும் எல்லை உண்டு.. அப்புறம் கட்டிததழுவுவதற்காயே நட்பு வருகிற மாதிரி நிலை வந்திடும். அன்பு பாசம் இவற்றை வெளியிடறதுக்கு.. வழிகள் பல இருக்கு.. முத்தத்திலும் கட்டியணைப்பதிலும் தான் அன்பை வெளியிட முடியும் என்றால்.. அப்படி ஒரு நட்பு தேவையா என்ன..?? :wink: இது கலாச்சாரம் மதம் என்பதை விட ஒழுக்கம் தூய்மை போன்றவை தான் முக்கியம். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பாசம் நட்பில் கட்டித்தழுவுதலின் போது மனம் கொள்ளும் சிந்தனை வேறாகவும் காதல் வயப்பட்டவர்கள் கட்டித்தழுவும் போது அவர்களின் மனம் எடுக்கும் நிலைகள் வேறுவேறாகவும் இருக்கும்...! தமிழினி...எந்தக் கட்டித்தழுவலிலும் புனிதம் என்பது அவரவர் கொள்ளும் மனநிலை சார்ந்ததே அன்றி...வேறில் இல்லை...என்பதே எங்கள் கருத்து...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->