03-10-2005, 06:12 PM
Quote:காதலுன்னா என்னா ? இதில உண்மையான காதல் எப்படி இருக்கும் ? பொய்யான காதல் எப்படி இருக்கும் ?.........விடை தாருங்கள்காதல் என்பதன் கருத்து அன்பு இதில் உண்மையான காதல் திருமணத்தின் பின்னும் தொடரும் காதல்.. பள்ளியில் படிக்கும் வரை வாழ்ககையை இனிமையாய் கழிக்க காதல் கொள்ளும் சிலர் எங்களில் இருக்கின்றனர்.. அவர்களது காதல் நிலையற்றது உண்மையற்றது.. காதல் கொள்வோர் மனங்கள் இணைய வெண்டும் அது இறுதி வரை (மரணம் வரை) நிலைக்க வேண்டும் அது தான் காதல்... காதலிக்காய் சண்டையிடுவதாலே.. காதலியை கடத்தி வந்து திருமணம் செய்வதோ ஏன்.. காதலிக்காய் உயிரைக் கொடுப்பதுவும் காதல் இல்லை. காதலிக்காய் அல்லது காதலனுக்காய் உயிரைக் கொடுக்கும் போது தன்னை நம்பி ஒரு உயிர் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வெண்டும். இருவருக்கிடையே காதல் வந்தால்.. அதன்பிறகு அவர்கள் இருவரும் மனதளவில் ஒருவராகின்றனர்..
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

