03-10-2005, 02:57 PM
vasisutha Wrote:நான் என் மனைவிக்கு ஒரு புதிய காரை பரிசாக வழங்கினேன். சற்று நேரத்தில் என்னை தொலைபேசியில் அழைத்த அவள், கார்பரேட்டரில் தண்ணீர் இருப்பதாகக் கூறினாள். நான் கார் எங்கே என வினவியதற்கு, அவள் அது ஏரியில் இருப்பதாக பதிலுரைத்தாள்!!!
கணவனும் மனைவியும் வாகனத்தின் சக்கரங்களை போல அதில் ஒன்று பழுதானலும் பயணத்தை தொடரமுடியாது என்னை போல புத்திசாலி கணவன் எப்போதுமே தன்னுடன் ஒரு செப்பினியை (STEPNEY)பயணங்களின் போது எடுத்துச் செல்வான்..........
...............


