03-10-2005, 12:08 PM
ஒரு பங்கு மாஜரீன் உடன் இரு மடங்கு ஐசிங் சீனியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில் தேவையான நிறப்பவுடரை கலந்து கொள்ளவும். இதனை ஐசிங் செய்வற்குப் பயன்படும் உபகரணத்தில் நிரப்பி கேக்கின்மேல் பிழிய வேண்டும். அவ்வளவுதான்.

