03-10-2005, 11:26 AM
Quote:தமிழினி... தமிழினி காதலுன்னா என்னா ? இதில உண்மையான காதல் எப்படி இருக்கும் ? பொய்யான காதல் எப்படி இருக்கும் ?.........விடை தாருங்கள்இப்படியா கேள்வியைக்கேட்டு சங்கடத்தில மாட்டிவிடுறது நானே சும்மா பில்டாப்விட்டுக்கொண்டிருக்கிறன்.. நீங்கள் இதில குறுக்கு கேள்வி கேட்டு மாட்டிறியள்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

