03-10-2005, 08:49 AM
eelapirean Wrote:<b>விபத்தில் உயிரிழந்த மாணவிக்கு சிறீலங்கா ஜனாதிபதி நஷ்ட ஈடு! </b>
யாழ். நகரில் நேற்று முன்தினம் இராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்த வேம்படி மகளிர் கல்லூரி மாணவி நாகேந்திரன் துளசிகாவின் குடும்பத்திற்கு சிறீலங்கா ஜனாதிபதி ரூபா 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க முன்வந்துள்ளார்.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்த நஷ்ட ஈடு வழங்கப்படவிருக்கின்றது. இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ளார.
சுட்டது
புதினம்
எப்படி இருக்கு சந்திரிகாவின் சேட்டை
இதுவரை இலங்கையில இரந்த உயிரனைத்திற்கும் நஷ்ட ஈடு வழங்க
ஜனாதிபதி முன்வந்ததாகவும் செய்திகள் வெளியாகலாம் :!: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img.photobucket.com/albums/v67/gupshop/Gupshop/28pvs.gif' border='0' alt='user posted image'>
<b>..</b>
<b>..</b>

