09-02-2003, 08:50 PM
அட அசத்துறாங்கப்பா.
பாரிசில் நடைபெற்று வரும் 9_வது உலக தடகள சாம்பியன் போட்டியில் மகளிர் நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கத்தை அஞ்சு ஜார்ஜ் வென்றார். இதன் மூலம் உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அஞ்சு ஜார்ஜ் படைத்தார்.