Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகளீர் தினம் எதற்கு.. ??
#60
மன்னிக்கவும். எனது கருத்தில், நான் யாரையும் தவறாக எழுதவில்லை. அடிமை வாழ்வு வாழும் ஒரு பெண்ணிற்காக எழுதிய வரிகள். ஆண்களில் அனைவரும் நல்லவர்கள் இல்லை. பெண்களில் அனைவரும் நல்லவர்கள் இல்லை. பெண் அடிமை எங்கே தொடங்கியது என பார்த்தால், இரு பக்கங்களிலுமே பிழை உண்டு. ஆகவே ஒருவரை ஒருவர் சாடுவதில் பலன் என்ன.

பல முறை பலர் சொல்லி இருக்கலாம் என்று அண்ணா கூறியுள்ளீர்கள். நிலவன் என்ன கூறி இருக்கிறார் என்பதை பாருங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எல்லா இடத்திற்கும் பொருந்தாது தானே. எங்களுடைய அனுபவம் தான் உலகத்தில் அனைத்து இடங்களிலும் நடக்கின்றது என்றூ சொல்வதிற்கில்லை தானே.

ஆனால் % பார்க்கும் போது பெண்ணை அடிமை படுத்துவது யார் என உங்களுக்கே புரிய வேண்டும்.

யாழில் இருக்கிற ஆண்கள் பெண்ணடிமை செய்வதில்லை என்பதற்காக, உங்கள் குலத்திற்கே வக்காலத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?

பொதுவாக பெண்களை பென்Kஅலே அடிமை படுத்துவதாக கூறுவார்கள். அதற்கு உதரணம், மாமியார் மருமகள் சண்டை. அதற்படுத்தது சீதனம்.

அம்மா சீதனம் கேட்ட மகனுக்கு என்ன வாயில நாங்கள் யாழ் சமையள் அறையில் செய்த அல்வாவா இருக்கு?

அம்மாவையும், மனைவியையும் சண்டை போடாமல் பார்க்க தெரியாமல். சும்மா, எதுக்கெடுத்தாலும் பெண்களையே குற்றம் சொன்னால் எப்படி? கையாலாகாதவன் என்று சொன்னால் தப்பா?

மாமியார் மருமகள் கொடுமையை எடுத்தால், தாலி கட்டின புருசன் என்று சொல்வதற்கு மட்டும் வாயை திறந்தால் போதுமா? ஆடத்தெரியாதவல் மேடை சரி இல்லை என்று சொன்ன போல

குளக்காட்டான் அண்ணா - அதென்ன ஒரு பெண் ஆண்களிடம் பேசினால், மற்ற பென் கொடுக்கும் பேர் பற்றி சொன்னீர்கள். ஏன் அந்த பெண் அப்படி கூறுகிறா தெரியுமா??

நாளைக்கு அதையே காரணம் காட்டி அந்த பெண்ணை நீங்கள் {ஆண்கள்} ஒருவரும் கல்யாணம் பண்ண மாட்டீர்கள் என்ற காரணத்தாலே. பார்த்தீர்களா மூலம் என்கே இருந்து வருகிறது என்று.

இங்கு நீங்கள் எல்லோரும் உத்தம புத்திரர்களாக இருக்கலாம் அதற்காக அனைவரும் அப்படியா ???

பெண்கள் யாராவது பெண்ணடிமை பற்றி கதைதாலே, அதற்கு குதர்க்கம் பேச ஒரு குழு, வேலை வெட்டி இல்லாமல். உலகத்தில் அனைத்து இடங்களிலும் இது நடக்கின்றது. ஏன் இப்படி துள்ள வேண்டும்?? "குற்றம் உள்ள நெஞ்சு தான் குறு குறுக்கும்" சும்மாவா சொன்னாங்கள்.

பெண்கள் அடிமை படுத்த படுவதை , படுத்த பட்டதை, நீங்கல் யாராவது மறுப்பீர்களா? நீங்கள் 2, 3 பேர் நல்ல மனமுடையவர்களால இருக்கலாம்...ஆனால் இது ஓவர் பில் டப் :mrgreen:
[size=16][b].
Reply


Messages In This Thread
[No subject] - by shiyam - 03-08-2005, 01:33 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 01:35 PM
[No subject] - by shiyam - 03-08-2005, 01:36 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 01:40 PM
[No subject] - by shiyam - 03-08-2005, 01:45 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 01:47 PM
[No subject] - by shiyam - 03-08-2005, 01:49 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 01:51 PM
[No subject] - by shiyam - 03-08-2005, 01:55 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 02:11 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 02:18 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 02:25 PM
[No subject] - by kuruvikal - 03-08-2005, 02:30 PM
[No subject] - by shiyam - 03-08-2005, 02:34 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 02:46 PM
[No subject] - by kuruvikal - 03-08-2005, 03:02 PM
[No subject] - by shiyam - 03-08-2005, 03:04 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 03:12 PM
[No subject] - by இளைஞன் - 03-08-2005, 03:37 PM
[No subject] - by shobana - 03-08-2005, 04:39 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 05:00 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 05:02 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 05:04 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 05:05 PM
[No subject] - by shiyam - 03-08-2005, 05:05 PM
[No subject] - by eelapirean - 03-08-2005, 05:06 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 05:30 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 05:33 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 05:36 PM
[No subject] - by vasanthan - 03-08-2005, 06:13 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 06:15 PM
[No subject] - by shobana - 03-08-2005, 06:16 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 06:30 PM
[No subject] - by KULAKADDAN - 03-08-2005, 07:34 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 07:45 PM
[No subject] - by sayanthan - 03-08-2005, 08:41 PM
[No subject] - by KULAKADDAN - 03-08-2005, 10:39 PM
[No subject] - by shanthy - 03-09-2005, 12:09 AM
[No subject] - by Vasampu - 03-09-2005, 12:29 AM
[No subject] - by tamilini - 03-09-2005, 12:31 AM
[No subject] - by Vasampu - 03-09-2005, 12:37 AM
[No subject] - by tamilini - 03-09-2005, 12:39 AM
[No subject] - by Vasampu - 03-09-2005, 12:42 AM
[No subject] - by tamilini - 03-09-2005, 12:43 AM
[No subject] - by Vasampu - 03-09-2005, 12:44 AM
[No subject] - by tamilini - 03-09-2005, 12:46 AM
[No subject] - by Vasampu - 03-09-2005, 12:51 AM
[No subject] - by shiyam - 03-09-2005, 02:32 AM
[No subject] - by thamizh.nila - 03-09-2005, 05:29 AM
[No subject] - by glad - 03-09-2005, 11:51 AM
[No subject] - by tamilini - 03-09-2005, 01:11 PM
[No subject] - by Niththila - 03-09-2005, 01:39 PM
[No subject] - by Niththila - 03-09-2005, 01:46 PM
[No subject] - by thivakar - 03-09-2005, 03:24 PM
[No subject] - by tamilini - 03-09-2005, 03:28 PM
[No subject] - by thivakar - 03-09-2005, 03:49 PM
[No subject] - by Nilavan - 03-09-2005, 06:12 PM
[No subject] - by KULAKADDAN - 03-09-2005, 06:37 PM
[No subject] - by thamizh.nila - 03-10-2005, 05:27 AM
[No subject] - by thamizh.nila - 03-10-2005, 05:32 AM
[No subject] - by Niththila - 03-10-2005, 01:29 PM
[No subject] - by thivakar - 03-10-2005, 02:26 PM
[No subject] - by tamilini - 03-10-2005, 04:02 PM
[No subject] - by Nilavan - 03-10-2005, 05:29 PM
[No subject] - by thamizh.nila - 03-11-2005, 07:51 AM
[No subject] - by sinnappu - 03-11-2005, 08:38 AM
[No subject] - by tamilini - 03-11-2005, 12:52 PM
[No subject] - by Nilavan - 03-11-2005, 05:19 PM
[No subject] - by Nilavan - 03-11-2005, 05:28 PM
[No subject] - by Nilavan - 03-11-2005, 05:39 PM
[No subject] - by kirubans - 03-11-2005, 07:32 PM
[No subject] - by aswini2005 - 03-12-2005, 12:18 AM
[No subject] - by thamizh.nila - 03-12-2005, 03:50 AM
[No subject] - by Jude - 03-12-2005, 08:10 AM
[No subject] - by thamizh.nila - 03-12-2005, 08:59 AM
[No subject] - by sinnappu - 03-12-2005, 09:49 AM
[No subject] - by thamizh.nila - 03-12-2005, 10:08 AM
[No subject] - by Jude - 03-12-2005, 10:37 AM
[No subject] - by thamizh.nila - 03-12-2005, 10:45 AM
[No subject] - by sinnappu - 03-12-2005, 01:02 PM
[No subject] - by thamizh.nila - 03-12-2005, 01:07 PM
[No subject] - by kirubans - 03-12-2005, 04:07 PM
[No subject] - by aswini2005 - 03-12-2005, 04:18 PM
[No subject] - by aswini2005 - 03-12-2005, 04:21 PM
[No subject] - by thamizh.nila - 03-12-2005, 04:22 PM
[No subject] - by sinnappu - 03-12-2005, 11:47 PM
[No subject] - by thamizh.nila - 03-13-2005, 07:09 AM
[No subject] - by Sabesh - 03-13-2005, 07:37 AM
[No subject] - by kirubans - 03-13-2005, 10:58 AM
[No subject] - by thamizh.nila - 03-13-2005, 11:27 AM
[No subject] - by aswini2005 - 03-13-2005, 01:18 PM
[No subject] - by aswini2005 - 03-13-2005, 01:25 PM
[No subject] - by Sabesh - 03-14-2005, 02:12 AM
[No subject] - by Sabesh - 03-14-2005, 02:20 AM
[No subject] - by Sabesh - 03-14-2005, 02:41 AM
[No subject] - by Sabesh - 03-14-2005, 07:57 AM
[No subject] - by aswini2005 - 03-14-2005, 10:30 AM
[No subject] - by aswini2005 - 03-14-2005, 10:34 AM
[No subject] - by aswini2005 - 03-14-2005, 10:43 AM
[No subject] - by thamizh.nila - 03-14-2005, 03:11 PM
[No subject] - by kirubans - 03-15-2005, 12:11 AM
[No subject] - by kirubans - 03-15-2005, 12:22 AM
[No subject] - by kirubans - 03-15-2005, 12:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)