03-10-2005, 12:35 AM
tamilini Wrote:Quote:காதல் வரும் போது எல்லாமே அழகிய பூக்கள் மாதிரி இருக்கும் பிறகு தானனே அழுகின பூக்களும் இருக்கு என தெரியும்....உண்மையான காதல் என்றால்.. மனதின் புரிந்துணர்வினால் வரவேணும்.. அழகாய் தெரிகிறது என்று வாறது.. வெறும் இனக்கவர்ச்சியாய் இருக்குமே அன்றி.. காதலாய் இருக்க முடியாது. :wink:
தமிழினி... தமிழினி காதலுன்னா என்னா ? இதில உண்மையான காதல் எப்படி இருக்கும் ? பொய்யான காதல் எப்படி இருக்கும் ?.........விடை தாருங்கள்....
என்னுடைய தாழ்மையான கருத்து... இருவர் காதலிக்கிறார்கள் என்றால் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள அவர்கள் செலவிடும் நேரம். அவர்களுக்குள் பரஸ்பர புரிந்துணர்வையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளும் காலம்.
!

