03-09-2005, 10:26 PM
Quote:காதல் வரும் போது எல்லாமே அழகிய பூக்கள் மாதிரி இருக்கும் பிறகு தானனே அழுகின பூக்களும் இருக்கு என தெரியும்....உண்மையான காதல் என்றால்.. மனதின் புரிந்துணர்வினால் வரவேணும்.. அழகாய் தெரிகிறது என்று வாறது.. வெறும் இனக்கவர்ச்சியாய் இருக்குமே அன்றி.. காதலாய் இருக்க முடியாது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

