03-09-2005, 10:24 PM
Quote:காதலிக்கும்போது மனவேறுபாடுகள் அதிகரித்து அவர்கள் இணைந்து வாழ்க்கையை நடாத்தமுடியாது என்று தோன்றினால் பிரிந்து விடுவது நல்லது. அவ்வாறு பிரிபவர்கள் எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லையே. நண்பர்களாக இருக்கலாமேஇது தான் நம்ம போலிஸியும்...அட காதலிச்சிட்டமே என்று பொய்யான வாழ்கையை விட இது மேல்....அதற்காக...காதலித்து கைவிடுதலை நான் இங்கு சொல்லவில்லை
" "
" "
" "

