03-09-2005, 10:21 PM
Quote:உண்மை அன்பை வெளிப்படுத்துவதில் நம்மவர்க்கு சரியான தயக்கம். தமக்காக வாழ்வதை விட மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தில் வாழ்பவர்களே அதிகம்.மதன் அண்ணா நீங்கள் சரியா சொல்லியிருக்கிறிங்கள்...அது தான் உண்மை....
Quote:அதிலும் பெண்கள்...தொட்டாலே கற்பொடிஞ்சது போல....குருவியண்ணா சரியா சொன்னிங்க.....நல்ல மனத்தோட தொடுறது தப்பு இல்லை...தப்பான எண்ணத்தோட தொடுறது தான் தப்பு....மனசில மாசு இல்லாட்டி தப்பான எண்ணம் இருக்காது...நானும் பெண் என்ற வகையில சொல்லுறன்....
" "
" "
" "

