Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
AIDS
#29
குருவிகளின் விளக்கம் முற்றிலும் சரியானது. அதாவது HIV வைரஸ் கிருமிகள் நுளம்பின் உமிழ்நீரில் பெருகமாட்டா.

மேலதிக தகவல்கள்.
-------------------

HIV கிருமிகள் தொற்றும் முறைகள்
1. பாலியல் உறவு (ஓரினச் சேர்க்கை மிகவும் பாதகமானது)
2. தொற்று நீக்காத ஊசிகளின் பாவனை (ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களை ஊசி மூலம் உடம்பில் ஏற்றுதல்)
3. AIDS உள்ள பாலூட்டும் தாயார் மூலம் குழந்தைகளுக்கு
4. AIDS உள்ள கற்பிணிப் பெண்களிடமிருந்து வயிற்றில் வளரும் சிசுக்களுக்கு
5. குருதிமாற்றம்

AIDS பரவும் முறைகளைப் பற்றிப் பல பிழையான கருத்துக்கள் நிலவுகின்றன. பின்வரும் முறைகள் மூலம் AIDS ஒருபோதும் பரவாது.
1. உமிழ் நீர், கண்ணீர், வியர்வை : உமிழ்நீரிலும், கண்ணீரிலும் மிகச் சிறிய அளவு எயிட்ஸ் கிருமிகள் இருந்தாலும் அவை மேலும் பலவற்றை உருவாக்கமாட்டா. வியர்வையில் எயிட்ஸ் கிருமிகள் அறவே இல்லை.
2. நுளம்பு போன்ற பூச்சிகள் : எயிட்ஸ் கிருமிகள் பூச்சிகளால் பரவமாட்டா
3. பொதுக் கழிப்பிடங்கள், கழிவறைகள் மூலம் எயிட்ஸ் தொற்றாது.
4. நீச்சல் குளங்களாலும் தொற்ற வாய்ப்பில்லை
5. ஒருவரை ஒருவர் தொடுதல், தழுவுதல், கைலாகு கொடுத்தல் மூலம் தொற்று ஏற்படாது.
6. எயிட்ஸ் உள்ளவருக்கு அருகில் இருப்பது, ஒரே உணவகத்தில் உண்பது என்பன கிருமிகளைப் பரவச் செய்யாது.
<b> . .</b>
Reply


Messages In This Thread
AIDS - by tharma - 03-08-2005, 09:13 AM
[No subject] - by Mathan - 03-08-2005, 11:12 AM
[No subject] - by shiyam - 03-08-2005, 01:47 PM
[No subject] - by anpagam - 03-08-2005, 02:04 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 02:13 PM
[No subject] - by kuruvikal - 03-08-2005, 02:54 PM
[No subject] - by kasthori - 03-08-2005, 02:56 PM
[No subject] - by kuruvikal - 03-08-2005, 03:04 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 03:24 PM
[No subject] - by shobana - 03-08-2005, 04:16 PM
[No subject] - by seelan - 03-08-2005, 06:06 PM
[No subject] - by hari - 03-08-2005, 06:48 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 06:50 PM
Re: AIDS - by hari - 03-08-2005, 06:52 PM
[No subject] - by hari - 03-08-2005, 06:57 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 07:21 PM
[No subject] - by tharma - 03-08-2005, 07:59 PM
[No subject] - by kuruvikal - 03-09-2005, 04:23 PM
[No subject] - by Mathan - 03-09-2005, 04:43 PM
[No subject] - by hari - 03-09-2005, 04:44 PM
[No subject] - by kuruvikal - 03-09-2005, 04:53 PM
[No subject] - by Mathan - 03-09-2005, 04:55 PM
[No subject] - by hari - 03-09-2005, 05:01 PM
[No subject] - by Mathan - 03-09-2005, 05:09 PM
[No subject] - by hari - 03-09-2005, 05:17 PM
[No subject] - by tamilini - 03-09-2005, 05:33 PM
[No subject] - by tharma - 03-09-2005, 06:40 PM
[No subject] - by kuruvikal - 03-09-2005, 07:07 PM
[No subject] - by kirubans - 03-09-2005, 09:45 PM
[No subject] - by kirubans - 03-09-2005, 10:13 PM
[No subject] - by Mathan - 04-01-2005, 05:09 AM
[No subject] - by kuruvikal - 04-01-2005, 11:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)