03-09-2005, 07:16 PM
tamilini Wrote:கட்டித்தழுவுறது தான் நட்பு என்றில்ல.. அப்புறம்.. காதலர்களிற்கும் நண்பர்களிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இப்ப காதலர்கள் என்றால் கட்டுதர் தழுவுதல் இல்லாமல் இருக்கிறது குறைவு. எனிவே நட்பு என்பது ஆண்பெண் வித்தியாசம் அன்றி எதிர்பார்ப்புகள் அன்றி அது பழக்கனால் வரலாம். காதல் என்பது அன்பினால் புரிந்துணர்வின் அதிகரிப்பால் வரலாம். நட்பு காதலாகலாம் ஆனால் காதல் நட்பாக முடியாது. மீண்டும் நட்பாகிறது என்றால் அது பரிசுத்தமாய் இருக்காது. நட்பிற்கும் காதலிற்கும் அன்பு அவசியமே.. :wink:
தமிழினி உங்கள் கருத்தோடு நாம் முழுதுமாக உடன்படமாடோம்...!
நீங்க அம்மாவுக்கு முத்தம் கொடுப்பதும் அக்காவுக்கு தங்கைக்கு முத்தம் கொடுப்பதும் காதலிக்கு முத்தம் கொடுப்பதையும் ஒன்றாக நோக்குவது போலவே கருத்து வைக்கிறீங்க...ஆனால் மனித மூளைக்கு எவை எவை என்ன என்ன முத்தங்கள் என்று தெளிவாக உணரக் கூடிய பண்பு உண்டு....! அதுபோலத்தான் நட்புடன் கட்டித்தழுவுவதற்கும் காதலி அல்லது மனைவியைக் கட்டித் தழுவுவதற்கும் இடையில் வேறுபாடு இருக்க முடியும்...! இது உங்கள் உங்கள் மனநிலை (மூளையின் சிந்தனை சார்ந்த விடயமே) சார்ந்த விடயமே அன்றி...இதற்குள் கலாசாரம் இனம் மதத்தைப் புகுத்தி மனிசரை முட்டாள் ஆக்காதீர்கள்....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

