03-09-2005, 06:37 PM
இப்படி பல முறை பலர் சொல்லியிருப'பார்கள்...
இது நம்ம அனுபவம்......சில விடயங்களில் பெண்ணே பெண்களிடம் இருந்து விடுதலை பெறவேண்டிய நிலை.......அதைபற்றி சொன்னால் சிலர் வரிந்து கட்டிகொண்டுவருசார்கள்
உதாரணமாக ஒரு பெண் சகஜமாக ஆண்களுடன்.....அதிகளவில் கதைத்தால் அப்பெண்ணை.....ஒரு மாதிரி என பெயரிடும் பெண்கள்......

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>