03-09-2005, 06:12 PM
வணக்கம் தமிழ்.நிலா...
தென்றாலாய் பெண்ணிருந்தால்
தேசமேன் இப்படியிருக்கிறது
பெண்னுக்கென்றோர் தினம்-வைத்து
உலகில் கொண்டாட்டம் எதற்க:கு
பாரதியின் புதுமைப் பெண்-பாரதி
கண்ட கனவினிலும் அதகம் சென்று விட்டால்
மங்ககையவள் மறுப்பாளதை-ஏனெனில்
இன்னும் அனுதாபம் தேடி வாழ்வதாலே-இன்று
எமக்கு தேவையோரு ஆண்கள் தினம்
ஆண்டவனே இதுவும் நியாயயமா?
பெண்னென்று பெதலித்தால்
பேயாக பெண்கள் இங்கு
பொறுக்குதில்லை என் நெஞ்சு
நிலவன்
தென்றாலாய் பெண்ணிருந்தால்
தேசமேன் இப்படியிருக்கிறது
பெண்னுக்கென்றோர் தினம்-வைத்து
உலகில் கொண்டாட்டம் எதற்க:கு
பாரதியின் புதுமைப் பெண்-பாரதி
கண்ட கனவினிலும் அதகம் சென்று விட்டால்
மங்ககையவள் மறுப்பாளதை-ஏனெனில்
இன்னும் அனுதாபம் தேடி வாழ்வதாலே-இன்று
எமக்கு தேவையோரு ஆண்கள் தினம்
ஆண்டவனே இதுவும் நியாயயமா?
பெண்னென்று பெதலித்தால்
பேயாக பெண்கள் இங்கு
பொறுக்குதில்லை என் நெஞ்சு
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

