03-09-2005, 06:10 PM
Malalai Wrote:அப்ப காதலுக்கும் நட்புக்கு என்ன வித்தியாசம்?Rகாதல்....என்ற பதத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆன அன்பை தெரிவிக்கும் வார்தையாக மட்டும் பார்த்தால்.........அதற்குரிய அர்த்த்தை.....மேல் விளக்கத்துக்கு கொண்டு செல்ல வேண்ணடியதில்லை.
காதல் என்ற சொல்லை....அன்புக்கான ஒத்த கருத்துக்குரிய சொல்லாக எடுத்தால்......fகாதலுக்குள் எல்லாம் வந்து விடும்.
ஆனால் நடைமுறையில் ஆண் பெணிற்கிடையில் எற்படுவதை....தான் குறிப்பார்கள்;
நட்பு என்பது ஆண் பெண் பேதமற்றது....
அதாவது ஆண் பெணுக்கிடையே நட்பும் இருக்கலாம்..........அது பொதுவாக தனிப்பட்டதாக இருப்பது...அரிது......அதாவது....ஒருவருக்கு பலபேருடன் நட்பு இருக்கலாம்.........அல்லது.....மனது ஒத்து போகும் நண்பர் நண்பி குழாமாகவும் இருக்கலாம்
காதலில் இந்த குழு ப்பருப்பு வேகாது என்பது புரிகிறதா..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

