03-09-2005, 06:03 PM
வேறுபாடுகள் தோன்றும் போது பிரிந்து விடுவது தப்பில்லை.. பிரிந்த பின் நண்பர்களர் இருப்பது என்பது. வெறும் பேச்சுக்கு தான் சரிவரும். காதலின் வடு எப்பவும் மனதில் இருக்கும் அது அழிந்து விடக்கூடியது அல்ல.. அப்படிப்பட்ட ஒரு நினைவுடன் நட்பு தொடர்வது சாத்தியம் அற்றது. நண்பர்கள் ஆக முடியாது என்பது எதிரிகளாய் ஆவது என்று அர்த்தமல்ல.. இரண்டும் அற்ற நிலையாய் இருக்கலாம் தானே.. கருத்து வேறுபாடு தோன்றி பிரியவேண்டிய நிலை வருகிறது என்றால். காதல் ஆரம்பிக்கும் போது சரியான புரிந்துணர்வு இல்லை என்று தானே அர்த்தம். அதன் பிறகு எந்த விதத்தில் நட்பு மலரும்..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

