03-09-2005, 05:30 PM
கட்டித்தழுவுறது தான் நட்பு என்றில்ல.. அப்புறம்.. காதலர்களிற்கும் நண்பர்களிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இப்ப காதலர்கள் என்றால் கட்டுதர் தழுவுதல் இல்லாமல் இருக்கிறது குறைவு. எனிவே நட்பு என்பது ஆண்பெண் வித்தியாசம் அன்றி எதிர்பார்ப்புகள் அன்றி அது பழக்கனால் வரலாம். காதல் என்பது அன்பினால் புரிந்துணர்வின் அதிகரிப்பால் வரலாம். நட்பு காதலாகலாம் ஆனால் காதல் நட்பாக முடியாது. மீண்டும் நட்பாகிறது என்றால் அது பரிசுத்தமாய் இருக்காது. நட்பிற்கும் காதலிற்கும் அன்பு அவசியமே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

