03-09-2005, 04:53 PM
Mathan Wrote:Mathan Wrote:இது தவிர சலூனில் முகச்சவரம் செய்யும் போது, கண்ணீரில் இருந்து மற்றும் முத்தமிடும்போது எயிட்ஸ் பரவும் வாய்ப்புகள் குறித்து சொல்லுங்களேன்.
குருவி இதற்கும் பதில் தந்தால் நல்லது.
எச் ஐ வி தொற்றுள்ளவருக்கு முகச்சவரம் செய்த சவரக்கத்தியில் சவரம் செய்யும் போது தற்செயலாக காயம் ஏற்பட்டு அதன் மூலம் வெளிவரும் குருதி or உடற்பாயம் மற்றவருக்கு சவரம் செய்யும் போது முன்னர் போல் காயம் ஏற்பட்டு அதன் மூலம் குருதிக் கலப்பு நிகழ்ந்தால் எச் ஐ வி தொற்றக் கூடிய வகையில் பரவ வாய்ப்புண்டு...அதற்காக ஆதாரப்பதிவுகள் உண்டு...!
கண்ணீர்...உமிழ் நீரில் எச் ஐ வி இருக்க முடியும் என்றாலும் தொற்றக் கூடிய அளவில் இருக்க வாய்ப்பில்லை...! ஆனால் உதட்டோடு உதடு முத்தமிடும் போது காயம் ஏற்பட்டு குருதிக் கலப்பு நிகழ்ந்தால் எச் ஐ வி தொற்றும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

