03-09-2005, 04:39 PM
Quote:என்ன தங்கையே...நாங்க இங்க குளக்காட்டானைக் குறிப்பிடேல்ல....குளக்காட்டின் மீது என்றுதான் குறிப்பிட்டம்...என்ன நாங்க வார்த்தையால பேச நீங்க மனசால பேசி எல்லாத்தையும் குளப்பி குளக்காட்டையும் காட்டானையும் குளையடிக்க வைக்கப் பாக்கிறியள் போல...!ஜயோ அண்ணா...தப்பு நடந்து போச்சு...நான் வந்து குளக்காட் என்று வாசிச்சிட்டன்...அண்ணா சின்னப்பிள்ளைகளோட கதைக்க்க பெரியாக்களின்ட தமிழ் பாவிக்காதைங்க....ஜயோ நான் மனசால எதுவும் பேசல...அவர் உண்மையிலயே பாசமான அண்ணா....இப்படி தங்தைய தொப்பென்று விட்டுடிங்களே அண்ணா....குளம் அண்ணா வந்து என்னை உடைக்கப் போறார் எதுக்கும் எஸ்கேப் ஆகிடுவம்...நீங்க சாமாளியுங்க அவரை சரியா அண்ணா...(குளம் அண்ணா தப்பா நான் சொல்லேல்ல எல்லாம் குருவி அண்ணா தான்...எதுக்கும் நீங்க அவரோட பேசுங்க....
) :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "
" "

