03-09-2005, 04:30 PM
eelapirean Wrote:சிறுவனும் சிறுமியுமாக பழகும் போது நட்பு. அதே ஆட்கள் வயது வந்து பழகும் போது காதல். அவர்கள் திருமணம் செய்யும் போது காதல் என்ற சொல் அன்பாக மாறுகிறது.இது எனது எண்ணம். 8)
இதுதான் குருவிகளின் எண்ணமும்...இருந்தாலும் வளர்ந்தாலும் காதலில்லா நட்பு வர முடியும்...என்ன அதற்கு மனங்கள் நன்கு பக்குவப்பட்டிருக்க வேண்டும்...!!
இக்கூற்றுக்கு ஒரு உதாரணம்...இப்ப பாலர் பாடசாலையில் கைபிடிச்சத இப்ப தெருவில கண்டு கையைப் பிடிச்சா என்ன நடக்கும்...???!சிலது முறாய்க்கும்...சிலது தப்பா எண்ணும்...சிலது நட்பா அரவணைக்கும்....சிலது ஐ லவ் யு என்று சிந்திக்கும்...இப்படி பலது அதுகளின்ர மனதில ஓடும்...எது நிலையானது என்பதை அந்த மனதுகள் தீர்மானிக்கும் வரை வளர்ந்த பின் நட்பு என்பது (ஆண் - பெண்) கொஞ்சம் தீர்மானிக்கச் சிரமமான விடயம் தான்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

