03-09-2005, 04:24 PM
அண்ணா இப்படி சொல்லிபுட்டியள்..இண்டைக்கு குளம் அண்ணாட்ட நல்லா வாங்கிக் கட்டபோறன்....அண்ணாட்டை இப்படி மாட்டி வைக்கிறிங்களே அண்ணா....சொக்கிலட் எத்தனை தரம் கேட்டிருப்பன் தந்தியாள? யாரும் தரல்ல அது தான் ஒருபடி மேல ஏறியாச்சு.... :wink: :wink: :wink:
" "
" "
" "

