09-02-2003, 08:39 AM
விடுதலைபுலிகளால் முன்வைக்கப்படும் பொதியில் வடக்குக்கிழக்கு பாதுகாப்பு புலிகளிடம் தரும்படி கேட்கப்பட்டால் அதை அரசு கொடுக்காது எனவும் தேவையானால் தமிழீழ காவல்துறை அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் சேவை வடக்குக்கிழக்கில் அனுமதிக்கப்படும் எனவும் அதுவும் பேசி ஒரு வரையறையின் அடிப்படையில் வளங்கப்பட இருப்பதாக மிகவும் நம்பத்தகுந்த தகவல் கிடைக்கிண்றது.

