03-09-2005, 11:51 AM
மகளிர் தினம் என்பது பட்டாசு கொளுத்துவதற்கான கொண்டாட்ட தினமல்ல. பெண்களின் துயர் நிலை குறித்து சிந்திக்கத் தூண்டுவதற்கான ஒரு நாள். அன்றைய தினமாவது உலகின் மாந்தர் பெண்கள் நிலைகுறித்து விழிப்புணர்வு பெறும் வகையில் சிந்தனை மாற்றம் பெற விழைய வேண்டும். குறைந்த பட்சம் அன்றைய ஒருநாளாவது பெண்களையும் தம் ஒத்த மனிதப்பிறவிகளாக யாவரும் மதிக்க வேண்டும். இதுதான் பெண்கள் தினத்தின் முக்கியத்துவத்தின் காரணம்.
glad
glad

