03-09-2005, 05:29 AM
கண் திறவாய் கண்மணியே
கலி காலம் இதுவல்லோ
பெண் நீ தென்றலாய்
இருந்ததால் பயனொன்னோ?
உரிமைகள் எவை?
உன் உணர்வுகள் எவை?
உண்மைகள் எவை - உன்
உறவுகள் எவை
கட்டிய மனை எதற்கு
அடிமை கோலம் பூணவா?
என்றும் நீ ஐந்து மணி
பூவாய் வாடவா?
உன் மனை
எதுவென
துணிச்சலாய் முடிவெடு
மனிதனை மதித்திடு
மனித நேயம் பேணிடு
முதலில் விழித்து கொள்
பின்னர் - ஜெயித்து செல்
கலி காலம் இதுவல்லோ
பெண் நீ தென்றலாய்
இருந்ததால் பயனொன்னோ?
உரிமைகள் எவை?
உன் உணர்வுகள் எவை?
உண்மைகள் எவை - உன்
உறவுகள் எவை
கட்டிய மனை எதற்கு
அடிமை கோலம் பூணவா?
என்றும் நீ ஐந்து மணி
பூவாய் வாடவா?
உன் மனை
எதுவென
துணிச்சலாய் முடிவெடு
மனிதனை மதித்திடு
மனித நேயம் பேணிடு
முதலில் விழித்து கொள்
பின்னர் - ஜெயித்து செல்
[size=16][b].

