09-01-2003, 07:04 PM
kuruvikal Wrote:தாத்தா இடம் கொடுத்த மடம் பிடிப்பியள் போல.....முன்னர் ஒரு செய்தியை ஆங்கிலத்தில போட விட்டதற்காக தொடர்ந்து ஆங்கிலத்திலதான் விட வேண்டும் என்ற விதியே....! இணைப்பைப் போடுங்கோ நாங்கள் போய்ப்பாப்பம்.....! களத்தில கொஞ்சம் தமிழ் மிளிரட்டும் விடுங்கோ....! உங்கட ஆங்கிலப் புலமைகள் எங்களுக்கு விளங்கும்..... அதைக்காட்டித்தானே கிடைத்த ஐம்பதுக்கு ஐம்பதையே கோட்டைவிட்டனியள்....! இப்ப தூக்குச் சட்டி காவுறியள்....!
http://www.colombopage.com/archive/August3...t3180223UN.html
http://www.colombopage.com
Truth 'll prevail

